Love sms-Tamil2

மலர் கண்காட்சியில்
நீயும் நானும்.

'பூக்களைத் தோடாதீர்'

தள்ளி நடந்தேன்.